Qul 'A`ūdhu Birabbi Al-Falaqi  | 113-1 (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். | قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ |
Min Sharri Mā Khalaqa  | 113-2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- | مِنْ شَرِّ مَا خَلَقَ |
Wa Min Sharri Ghāsiqin 'Idhā Waqaba  | 113-3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- | وَمِنْ شَرِّ غَاسِق ٍ إِذَا وَقَبَ |
Wa Min Sharri An-Naffāthāti Fī Al-`Uqadi  | 113-4 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், | وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ |
Wa Min Sharri Ĥāsidin 'Idhā Ĥasada  | 113-5 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). | وَمِنْ شَرِّ حَاسِد ٍ إِذَا حَسَدَ |