Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

114) Sūrat An-Nās

Printed format

114)

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Qul 'A`ūdhu Birabbi An-Nāsi 114-1 (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். ‍ ‌‍‍‍‌‌ ‍ ‍‍
Maliki An-Nāsi 114-2 (அவனே) மனிதர்களின் அரசன்; ‍‍
'Ilahi An-Nāsi 114-3 (அவனே) மனிதர்களின் நாயன். ‍‍
Min Sharri Al-Waswāsi Al-Khannāsi 114-4 பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). ‍‌‍‍‌ ‍‍‍‍
Al-Ladhī Yuwaswisu Fī Şudūri An-Nāsi 114-5 அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். ‍‍‌‍‍‌ ‍‍
Mina Al-Jinnati Wa An-Nāsi 114-6 (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். ‍‍‍ ‌‍‍
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Next Sūrah