112) Sūrat Al-'Ikhlāş

Printed format

112) سُورَة الإخلَاص

Qul Huwa Allāhu 'Aĥadun 112-1 (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. قُلْ هُوَ اللَّهُ أَحَد ٌ
Allāhu Aş-Şamadu 112-2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். اللَّهُ الصَّمَدُ
Lam Yalid Wa Lam Yūlad 112-3 அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
Walam Yakun Lahu Kufūan 'Aĥadun 112-4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. وَلَمْ يَكُنْ لَه ُُ كُفُواً أَحَد ٌ
Next Sūrah