111) Sūrat Al-Masad

Printed format

111) سُورَة المَسَد

Tabbat Yadā 'Abī Lahabin Wa Tabba 111-1 அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும். تَبَّتْ يَدَا أَبِي لَهَب ٍ وَتَبَّ
Mā 'Aghná `Anhu Māluhu Wa Mā Kasaba 111-2 அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. مَا أَغْنَى عَنْهُ مَالُه ُُ وَمَا كَسَبَ
Sayaşlá Nārāan Dhāta Lahabin 111-3 விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். سَيَصْلَى نَارا ً ذَاتَ لَهَب ٍ
Wa Amra'atuhu Ĥammālata Al-Ĥaţabi 111-4 விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, وَامْرَأَتُه ُُ حَمَّالَةَ الْحَطَبِ
Fī Jīdihā Ĥablun Min Masadin 111-5 அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). فِي جِيدِهَا حَبْل ٌ مِنْ مَسَد ٍ
Next Sūrah