110) Sūrat An-Naşr

Printed format

110) سُورَة النَّصر

'Idhā Jā'a Naşru Allāhi Wa Al-Fatĥu 110-1 அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
Wa Ra'ayta An-Nāsa Yadkhulūna Fī Dīni Allāhi 'Afwājāan 110-2 மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجا ً
Fasabbiĥ Biĥamdi Rabbika Wa Astaghfirhu 'Innahu Kāna Tawwābāan 110-3 உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّه ُُ كَانَ تَوَّابا ً
Next Sūrah