109) Sūrat Al-Kāfirūn

Printed format

109) سُورَة الْكَافِرُون

Qul Yā 'Ayyuhā Al-Kāfirūna 109-1 (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே! قُلْ يَاأَيُّهَا الْكَافِرُونَ
Lā 'A`budu Mā Ta`budūna 109-2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். لاَ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
Wa Lā 'Antum `Ābidūna Mā 'A`budu 109-3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். وَلاَ أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
Wa Lā 'Anā `Ābidun Mā `Abadttum 109-4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். وَلاَ أَنَا عَابِد ٌ مَا عَبَدتُّمْ
Wa Lā 'Antum `Ābidūna Mā 'A`budu 109-5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். وَلاَ أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
Lakum Dīnukum Wa Liya Dīni 109-6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்." لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
Next Sūrah