108) Sūrat Al-Kawthar

Printed format

108) سُورَة الْكَوْثَر

'Innā 'A`ţaynāka Al-Kawthara 108-1 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
Faşalli Lirabbika Wa Anĥar 108-2 எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
'Inna Shāni'aka Huwa Al-'Abtaru 108-3 நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ
Next Sūrah