'Ara'ayta Al-Ladhī Yukadhdhibu Bid-Dīni  | 107-1 (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? | أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ |
Fadhālika Al-Ladhī Yadu``u Al-Yatīma  | 107-2 பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். | فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ |
Wa Lā Yaĥuđđu `Alá Ţa`āmi Al-Miskīni  | 107-3 மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை. | وَلاَ يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ |
Fawaylun Lilmuşallīna  | 107-4 இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். | فَوَيْل ٌ لِلْمُصَلِّينَ |
Al-Ladhīna Hum `An Şalātihim Sāhūna  | 107-5 அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். | الَّذِينَ هُمْ عَنْ صَلاَتِهِمْ سَاهُونَ |
Al-Ladhīna Hum Yurā'ūna  | 107-6 அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். | الَّذِينَ هُمْ يُرَاءُونَ |
Wa Yamna`ūna Al-Mā`ūna  | 107-7 மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். | وَيَمْنَعُونَ الْمَاعُونَ |