106) Sūrat Quraysh

Printed format

106) سُورَة قُرَيش

Li'īlāfi Qurayshin 106-1 குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, لِإيلاَفِ قُرَيْش ٍ
'Īlāfihim Riĥlata Ash-Shitā'i Wa Aş-Şayfi 106-2 மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- إِيلاَفِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ
Falya`budū Rabba Hādhā Al-Bayti 106-3 இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக. فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ
Al-Ladhī 'Aţ`amahum Min Jū`in Wa 'Āmanahum Min Khawfin 106-4 அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوع ٍ وَآمَنَهُمْ مِنْ خَوْف ٍ
Next Sūrah