105) Sūrat Al-Fīl

Printed format

105) سُورَة الفِيل

'Alam Tará Kayfa Fa`ala Rabbuka Bi'aşĥābi Al-Fīl 105-1 (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? أَلَمْ تَرَى كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيل
'Alam Yaj`al Kaydahum Fī Tađlīlin 105-2 அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيل ٍ
Wa 'Arsala `Alayhim Ţayrāan 'Abābīla 105-3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْراً أَبَابِيلَ
Tarmīhim Biĥijāratin Min Sijjīlin 105-4 சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. تَرْمِيهِمْ بِحِجَارَة ٍ مِنْ سِجِّيل ٍ
Faja`alahum Ka`aşfin Ma'kūlin 105-5 அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். فَجَعَلَهُمْ كَعَصْف ٍ مَأْكُول ٍ
Next Sūrah