Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

103) Sūrat Al-`Aşr

Printed format

103)

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Wa Al-`Aşri 103-1 காலத்தின் மீது சத்தியமாக. ‌‍‍‍
'Inna Al-'Insāna Lafī Khusrin 103-2 நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ‍‍‍‍
'Illā Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Wa Tawāşaw Bil-Ĥaqqi Wa Tawāşaw Biş-Şabri 103-3 ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). ‍‍‍‍ ‌‌ ‌‍‍‍‍‍‍ ‌‌‍‌‌ ‍ ‌‌‍‌‌ ‍‍‍‍‍
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Next Sūrah