Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

100) Sūrat Al-`Ādiyāt

Printed format

100)

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Wa Al-`Ādiyāti Đabĥāan 100-1 மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக- ‌‌‍‍‍ ‍‍
Fālmūriyāti Qadĥāan 100-2 பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், ‍‍
Fālmughīrāti Şubĥāan 100-3 பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்- ‍‍‍‌ ‍‍
Fa'atharna Bihi Naq`āan 100-4 மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், ‍‍
Fawasaţna Bihi Jam`āan 100-5 அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக- ‍‍‍ ‍
'Inna Al-'Insāna Lirabbihi Lakanūdun 100-6 நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். ‍‍‍‍
Wa 'Innahu `Alá Dhālika Lashahīdun 100-7 அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். ‌ ‌
Wa 'Innahu Liĥubbi Al-Khayri Lashadīdun 100-8 இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். ‍‍‍‍‍‍‌
'Afalā Ya`lamu 'Idhā Bu`thira Mā Fī Al-Qubūri 100-9 அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- ‌ ‌‌‌‌ ‍‍‍‌ ‌ ‍‍
Wa Ĥuşşila Mā Fī Aş-Şudūri 100-10 மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- ‍ ‌ ‍‍‍‌
'Inna Rabbahum Bihim Yawma'idhin Lakhabīrun 100-11 நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன். ‌‍ ‌ ‍‍‍
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters
Next Sūrah