Wa At-Tīni Wa Az-Zaytūni  | 95-1 அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக- | وَالتِّينِ وَالزَّيْتُونِ |
Wa Ţūri Sīnīna  | 95-2 'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக- | وَطُورِ سِينِينَ |
Wa Hadhā Al-Baladi Al-'Amīni  | 95-3 மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக- | وَهَذَا الْبَلَدِ الأَمِينِ |
Laqad Khalaqnā Al-'Insāna Fī 'Aĥsani Taqwīmin  | 95-4 திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். | لَقَدْ خَلَقْنَا الإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيم ٍ |
Thumma Radadnāhu 'Asfala Sāfilīna  | 95-5 பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். | ثُمَّ رَدَدْنَاهُ~ُ أَسْفَلَ سَافِلِينَ |
'Illā Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Falahum 'Ajrun Ghayru Mamnūnin  | 95-6 எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு. | إِلاَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُون ٍ |
Famā Yukadhdhibuka Ba`du Bid-Dīni  | 95-7 எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்? | فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ |
'Alaysa Allāhu Bi'aĥkami Al-Ĥākimīna  | 95-8 அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா? | أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ |