'Alam Nashraĥ Laka Şadraka  | 94-1 நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? | أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ |
Wa Wađa`nā `Anka Wizraka  | 94-2 மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். | وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ |
Al-Ladhī 'Anqađa Žahraka  | 94-3 அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. | الَّذِي أَنقَضَ ظَهْرَكَ |
Wa Rafa`nā Laka Dhikraka  | 94-4 மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். | وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ |
Fa'inna Ma`a Al-`Usri Yusrāan  | 94-5 ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. | فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرا ً |
'Inna Ma`a Al-`Usri Yusrāan  | 94-6 நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. | إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرا ً |
Fa'idhā Faraghta Fānşab  | 94-7 எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. | فَإِذَا فَرَغْتَ فَانصَبْ |
Wa 'Ilá Rabbika Fārghab  | 94-8 மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக. | وَإِلَى رَبِّكَ فَارْغَبْ |