97) Sūrat Al-Qadr

Printed format

97) سُورَة القَدر

'Innā 'Anzalnāhu Fī Laylati Al-Qadri 97-1 நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். إِنَّا أَنزَلْنَاه ُُ فِي لَيْلَةِ الْقَدْرِ
Wa Mā 'Adrāka Mā Laylatu Al-Qadri 97-2 மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
Laylatu Al-Qadri Khayrun Min 'Alfi Shahrin 97-3 கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். لَيْلَةُ الْقَدْرِ خَيْر ٌ مِنْ أَلْفِ شَهْر ٍ
Tanazzalu Al-Malā'ikatu Wa Ar-Rūĥu Fīhā Bi'idhni Rabbihim Min Kulli 'Amrin 97-4 அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். تَنَزَّلُ الْمَلاَئِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْر ٍ
Salāmun Hiya Ĥattá Maţla`i Al-Fajri 97-5 சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். سَلاَمٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
Next Sūrah