Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

13) Sūrat Ar-Ra`d

Printed format

13) سُورَة الرَّعد

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
'Alif-Lām-Mīm- ۚ Tilka 'Āyātu Al-Kitābi Wa ۗ Al-Ladhī 'Unzila 'Ilayka Min Rabbika Al-Ĥaqqu Wa Lakinna 'Akthara An-Nāsi Lā Yu'uminūna 13-1 அலிஃப், லாம், மீம், றா. இவை வேதத்தின் வசனங்களாகவும். மேலும் (நபியே!) உம் மீது, உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை. أَلِف-لَام-مِيم-‍رَ‌ا‌ ۚ تِلْكَ ‌آي‍‍َ‍اتُ ‌الْكِت‍‍َ‍ابِ ۗ ‌وَ‌الَّذِي ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَ‍‍يْ‍‍كَ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ ‌الْحَ‍‍قُّ ‌وَلَكِ‍‍نَّ ‌أَكْثَ‍رَ‌ال‍‍نّ‍‍َ‍اسِ لاَ‌ يُؤْمِنُونَ
Al-Lahu Al-Ladhī Rafa`a As-Samāwāti Bighayri `Amadin Tarawnahā ۖ Thumma Astawá `Alá Al-`Arshi ۖ Wa Sakhkhara Ash-Shamsa Wa Al-Qamara ۖ Kullun Yajrī Li'jalin Musamman ۚ Yudabbiru Al-'Amra Yufaşşilu Al-'Āyāti La`allakum Biliqā'i Rabbikumqinūna 13-2 (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். اللَّهُ ‌الَّذِي ‌‍رَفَعَ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ بِ‍‍غَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ عَمَد‌‌ٍ‌ تَ‍رَ‌وْنَهَا‌ ۖ ثُ‍‍مَّ ‌اسْتَوَ‌ى‌ عَلَى‌ ‌الْعَرْشِ ۖ ‌وَسَ‍‍خَّ‍رَ‌ال‍‍شَّمْسَ ‌وَ‌الْ‍‍قَ‍‍مَ‍رَۖ كُلٌّ‌ يَ‍‍جْ‍‍رِي لِأجَلٍ‌ مُسَ‍‍مّ‍‍ى‌ ًۚ يُدَبِّ‍‍ر‍ُ‍‌ ‌الأَمْ‍رَ‌ يُفَ‍‍صِّ‍‍لُ ‌الآي‍‍َ‍اتِ لَعَلَّكُمْ بِلِ‍‍قَ‍‍ا‌ءِ‌ ‌‍رَبِّكُمْ تُوقِ‍‍نُونَ
Wa Huwa Al-Ladhī Madda Al-'Arđa Wa Ja`ala Fīhā Rawāsiya Wa 'Anhāan ۖ Wa Min Kulli Ath-Thamarāti Ja`ala Fīhā Zawjayni Athnayni ۖ Yughshī Al-Layla An-Nahāra ۚ 'Inna Fī Dhālika La'āyātin Liqawmin Yatafakkarūna 13-3 மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. وَهُوَ‌ ‌الَّذِي مَدَّ‌ ‌الأَ‌رْ‍ضَ ‌وَجَعَلَ فِيهَا‌ ‌‍رَ‌وَ‌اسِيَ ‌وَ‌أَ‌نْ‍‍هَا‌ر‌ا‌ ًۖ ‌وَمِ‍‌‍نْ كُلِّ ‌ال‍‍ثَّمَ‍رَ‍‌اتِ جَعَلَ فِيهَا‌ ‌زَ‌وْجَ‍‍يْ‍‍نِ ‌اثْنَ‍‍يْ‍‍نِ ۖ يُ‍‍غْ‍‍شِي ‌ال‍‍لَّ‍‍يْ‍‍لَ ‌ال‍‍نَّ‍‍ه‍‍َ‍ا‌‍رَۚ ‌إِنَّ فِي ‌ذَلِكَ لَآي‍‍َ‍ات‍ٍ‌ لِ‍‍قَ‍‍وْمٍ‌ يَتَفَكَّرُ‌ونَ
Wa Fī Al-'Arđi Qiţa`un Mutajāwirātun Wa Jannātun Min 'A`nābin Wa Zar`un Wa Nakhīlun Şinwānun Wa Ghayru Şinwānin Yusqá Bimā'in Wāĥidin Wa Nufađđilu Ba`đahā `Alá Ba`đin Al-'Ukuli ۚ 'Inna Fī Dhālika La'āyātin Liqawmin Ya`qilūna 13-4 இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாடசிகள் இருக்கின்றன. وَفِي ‌الأَ‌رْ‍ضِ قِ‍‍طَ‍‍عٌ‌ مُتَجَا‌وِ‌رَ‍‌اتٌ‌ ‌وَجَ‍‍نّ‍‍َ‍اتٌ‌ مِ‍‌‍نْ ‌أَعْن‍‍َ‍ابٍ‌ ‌وَ‌زَ‌رْعٌ‌ ‌وَنَ‍‍خِ‍‍ي‍‍ل‌‍ٌصِ‍‍‌‍نْ‍‍و‍َ‍‌انٌ‌ ‌وَ‍‍غَ‍‍يْ‍‍رُ‌ صِ‍‍‌‍نْ‍‍و‍َ‍‌انٍ‌ يُسْ‍‍قَ‍‍ى‌ بِم‍‍َ‍ا‌ء‌ٍ‌ ‌وَ‌احِد‌ٍ‌ ‌وَنُفَ‍‍ضِّ‍‍لُ بَعْ‍‍ضَ‍‍هَا‌ عَلَى‌ بَعْ‍‍ضٍ‌ فِي ‌الأُكُلِ ۚ ‌إِنَّ فِي ‌ذَلِكَ لَآي‍‍َ‍ات‍ٍ‌ لِ‍‍قَ‍‍وْمٍ‌ يَعْ‍‍قِ‍‍لُونَ
Wa 'In Ta`jab Fa`ajabun Qawluhum 'A'idhā Kunnā Tubāan 'A'innā Lafī Khalqin Jadīdin ۗ 'Ūlā'ika Al-Ladhīna Kafarū Birabbihim ۖ Wa 'Ūlā'ika Al-'Aghlālu Fī 'A`nāqihim ۖ Wa 'Ūlā'ika 'Aşĥābu An-Nāri ۖ Hum Fīhā Khālidūna 13-5 (அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், "நிச்சயமக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?" என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். وَ‌إِ‌نْ تَعْجَ‍‍بْ فَعَجَب‌‍ٌقَ‍‍وْلُهُمْ ‌أَئِذَ‌ا‌ كُ‍‍نَّ‍‍ا‌ تُ‍رَ‌اباً‌ ‌أَئِ‍‍نَّ‍‍ا‌ لَفِي خَ‍‍لْ‍‍ق‍ٍ‌ جَد‍ِ‍ي‍‍دٍ‌ ۗ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ بِ‍رَبِّهِمْ ۖ ‌وَ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌الأَ‍‍غْ‍‍لاَلُ فِ‍‍ي ‌أَعْنَاقِ‍‍هِمْ ۖ ‌وَ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۖ هُمْ فِيهَا‌ خَ‍‍الِدُ‌ونَ
Wa Yasta`jilūnaka Bis-Sayyi'ati Qabla Al-Ĥasanati Wa Qad Khalat Min Qablihimu Al-Mathulātu ۗ Wa 'Inna Rabbaka Ladhū Maghfiratin Lilnnāsi `Alá Žulmihim ۖ Wa 'Inna Rabbaka Lashadīdu Al-`Iqābi 13-6 (நபியே!) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான். وَيَسْتَعْجِلُونَكَ بِ‍ال‍‍سَّيِّئَةِ قَ‍‍بْ‍‍لَ ‌الْحَسَنَةِ ‌وَ‍قَ‍‍دْ‌ خَ‍‍لَتْ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِهِمُ ‌الْمَثُلاَتُ ۗ ‌وَ‌إِنَّ ‌‍رَبَّكَ لَذُ‌و‌ مَ‍‍غْ‍‍فِ‍رَة‍ٍ‌ لِل‍‍نّ‍‍َ‍اسِ عَلَى‌ ظُ‍‍لْمِهِمْ ۖ ‌وَ‌إِنَّ ‌‍رَبَّكَ لَشَد‍ِ‍ي‍‍دُ‌ ‌الْعِ‍‍قَ‍‍ابِ
Wa Yaqūlu Al-Ladhīna Kafarū Lawlā 'Unzila `Alayhi 'Āyatun Min Rabbihi~ ۗ 'Innamā 'Anta Mundhirun ۖ Wa Likulli Qawmin Hādin 13-7 இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் "அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு. وَيَ‍قُ‍‍ولُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ لَوْلاَ‌ ‌أُ‌ن‍‍زِلَ عَلَ‍‍يْ‍‍هِ ‌آيَةٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِ ۗ ‌إِنَّ‍‍مَ‍‍ا‌ ‌أَ‌نْ‍‍تَ مُ‍‌‍ن‍‍ذِ‌ر‌ٌۖ ‌وَلِكُلِّ قَ‍‍وْمٍ هَا‌دٍ
Al-Lahu Ya`lamu Mā Taĥmilu Kullu 'Unthá Wa Mā Taghīđu Al-'Arĥāmu Wa Mā Tazdādu ۖ Wa Kullu Shay'in `Indahu Bimiqdārin 13-8 ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சரங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது, اللَّهُ يَعْلَمُ مَا‌ تَحْمِلُ كُلُّ ‌أُ‌ن‍‍ثَى‌ ‌وَمَا‌ تَ‍‍غِ‍‍ي‍‍ضُ ‌الأَ‌رْح‍‍َ‍امُ ‌وَمَا‌ تَزْ‌د‍َ‍‌ا‌دُ‌ ۖ ‌وَكُلُّ شَ‍‍يْءٍ‌ عِ‍‌‍نْ‍‍دَهُ بِمِ‍‍قْ‍‍دَ‌ا‌رٍ
`Ālimu Al-Ghaybi Wa Ash-Shahādati Al-Kabīru Al-Muta`ālī 13-9 (எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன். عَالِمُ ‌الْ‍‍غَ‍‍يْ‍‍بِ ‌وَ‌ال‍‍شَّهَا‌دَةِ ‌الْكَب‍‍ِ‍ي‍‍رُ‌ ‌الْمُتَعَالِي
Sawā'un Minkum Man 'Asarra Al-Qawla Wa Man Jahara Bihi Wa Man Huwa Mustakhfin Bil-Layli Wa Sāribun Bin-Nahāri 13-10 எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அலலது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே). سَو‍َ‍‌ا‌ء‌ٌ‌ مِ‍‌‍نْ‍‍كُمْ مَ‍‌‍نْ ‌أَسَ‍رَّ‌الْ‍‍قَ‍‍وْلَ ‌وَمَ‍‌‍نْ جَهَ‍رَ‌ بِ‍‍هِ ‌وَمَ‍‌‍نْ هُوَ‌ مُسْتَ‍‍خْ‍‍ف ٍ‌ بِ‍ال‍‍لَّ‍‍يْ‍‍لِ ‌وَسَا‌رِب‌‍ٌ‌ بِ‍ال‍‍نَّ‍‍هَا‌رِ
Lahu Mu`aqqibātun Min Bayni Yadayhi Wa Min Khalfihi Yaĥfažūnahu Min 'Amri Allāhi ۗ 'Inna Allāha Lā Yughayyiru Mā Biqawmin Ĥattá Yughayyirū Mā Bi'anfusihim ۗ Wa 'Idhā 'Arāda Allāhu Biqawmin Sū'āan Falā Maradda Lahu ۚ Wa Mā Lahum Min Dūnihi Min Wa A- 13-11 மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. لَ‍‍هُ مُعَ‍‍قِّ‍‍ب‍‍َ‍اتٌ‌ مِ‍‌‍نْ بَ‍‍يْ‍‍نِ يَدَيْ‍‍هِ ‌وَمِ‍‌‍نْ خَ‍‍لْفِ‍‍هِ يَحْفَ‍‍ظُ‍‍ونَ‍‍هُ مِ‍‌‍نْ ‌أَمْ‍‍ر‍ِ‍‌ ‌اللَّ‍‍هِ ۗ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ لاَ‌ يُ‍‍غَ‍‍يِّ‍‍ر‍ُ‍‌ مَا‌ بِ‍‍قَ‍‍وْمٍ حَتَّى‌ يُ‍‍غَ‍‍يِّرُ‌و‌ا‌ مَا‌ بِأَ‌ن‍‍فُسِهِمْ ۗ ‌وَ‌إِ‌ذَ‌ا‌ ‌أَ‌رَ‍‌ا‌دَ‌ ‌اللَّ‍‍هُ بِ‍‍قَ‍‍وْم‌‍ٍ‌ س‍‍ُ‍و‌ء‌ا‌‌ ً‌ فَلاَ‌ مَ‍رَ‌دَّ‌ لَ‍‍هُ ۚ ‌وَمَا‌ لَهُمْ مِ‍‌‍نْ ‌دُ‌ونِ‍‍هِ مِ‍‌‍نْ ‌وَ‌الٍ
Huwa Al-Ladhī Yurīkumu Al-Barqa Khawfāan Wa Ţama`āan Wa Yunshi'u As-Saĥāba Ath-Thiqāla 13-12 அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான். هُوَ‌ ‌الَّذِي يُ‍‍رِيكُمُ ‌الْبَرْ‍قَ خَ‍‍وْفا‌ ً‌ ‌وَ‍طَ‍‍مَعا‌ ً‌ ‌وَيُ‍‌‍نْ‍‍شِئُ ‌ال‍‍سَّح‍‍َ‍ابَ ‌ال‍‍ثِّ‍‍قَ‍‍الَ
Wa Yusabbiĥu Ar-Ra`du Biĥamdihi Wa Al-Malā'ikatu Min Khīfatihi Wa Yursilu Aş-Şawā`iqa Fayuşību Bihā Man Yashā'u Wa Hum Yujādilūna Fī Al-Lahi Wa Huwa Shadīdu Al-Miĥāli 13-13 மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான். وَيُسَبِّحُ ‌ال‍رَّعْدُ‌ بِحَمْدِهِ ‌وَ‌الْمَلاَئِكَةُ مِ‍‌‍نْ خِ‍‍يفَتِ‍‍هِ ‌وَيُرْسِلُ ‌ال‍‍صَّ‍‍وَ‌اعِ‍‍قَ فَيُ‍‍صِ‍‍ي‍‍بُ بِهَا‌ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌وَهُمْ يُجَا‌دِل‍‍ُ‍ونَ فِي ‌اللَّهِ ‌وَهُوَ‌ شَد‍ِ‍ي‍‍دُ‌ ‌الْمِحَالِ
Lahu Da`watu Al-Ĥaqqi Wa ۖ Al-Ladhīna Yad`ūna Min Dūnihi Lā Yastajībūna Lahum Bishay'in 'Illā Kabāsiţi Kaffayhi 'Ilá Al-Mā'i Liyablugha Fāhu Wa Mā Huwa Bibālighihi ۚ Wa Mā Du`ā'u Al-Kāfirīna 'Illā Fī Đalālin 13-14 உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. لَ‍‍هُ ‌دَعْوَةُ ‌الْحَ‍‍قِّ ۖ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يَ‍‍دْع‍‍ُ‍ونَ مِ‍‌‍نْ ‌دُ‌ونِ‍‍هِ لاَ‌ يَسْتَجِيب‍‍ُ‍ونَ لَهُمْ بِشَ‍‍يْء‌‌ٍ‌ ‌إِلاَّ‌ كَبَاسِ‍‍طِ كَفَّ‍‍يْ‍‍هِ ‌إِلَى‌ ‌الْم‍‍َ‍ا‌ءِ‌ لِيَ‍‍بْ‍‍لُ‍‍غَ ف‍‍َ‍اهُ ‌وَمَا‌ هُوَ‌ بِبَالِ‍‍غِ‍‍هِ ۚ ‌وَمَا‌ ‌دُع‍‍َ‍ا‌ءُ‌ ‌الْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌إِلاَّ‌ فِي ضَ‍‍لاَلٍ
Wa Lillāh Yasjudu Man As-Samāwāti Wa Al-'Arđi Ţaw`āan Wa Karhāan Wa Žilāluhum Bil-Ghudūwi Wa Al-'Āşāli 13-15 வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன் அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸங்தா செய்கின்றன). وَلِلَّهِ يَسْجُدُ‌ مَ‍‌‍نْ فِي ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ طَ‍‍وْعا‌ ً‌ ‌وَكَرْها‌ ً‌ ‌وَ‍ظِ‍‍لاَلُهُمْ بِ‍الْ‍‍غُ‍‍دُ‌وِّ‌ ‌وَ‌الآ‍‍صَ‍‍الِ
Qul Man Rabbu As-Samāwāti Wa Al-'Arđi Quli Allāhu ۚ Qul 'Afāttakhadhtum Min Dūnihi~ 'Awliyā'a Lā Yamlikūna Li'nfusihim Naf`āan Wa Lā Đaran ۚ Qul Hal Yastawī Al-'A`má Wa Al-Başīru 'Am Hal Tastawī Až-Žulumātu Wa An-Nūr ۗ 'Am Ja`alū Lillāh Shurakā'a Khalaqū Kakhalqihi Fatashābaha Al-Khalqu `Alayhim ۚ Quli Allāhu Khāliqu Kulli Shay'in Wa Huwa Al-Wāĥidu Al-Qahhāru 13-16 (நபியே! அவர்களிடம்;) "வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்; "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்"; மேலும், கூறும்; "குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!" (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்; "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" என்று. قُ‍‍لْ مَ‍‌‍نْ ‌‍رَبُّ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ قُ‍‍لِ ‌اللَّ‍‍هُ ۚ قُ‍‍لْ ‌أَف‍‍َ‍اتَّ‍‍خَ‍‍ذْتُمْ مِ‍‌‍نْ ‌دُ‌ونِهِ ‌أَ‌وْلِي‍‍َ‍ا‌ءَ‌ لاَ‌ يَمْلِك‍‍ُ‍ونَ لِأ‌ن‍‍فُسِهِمْ نَفْعا‌ ً‌ ‌وَلاَ‌ ضَ‍‍رّ‌ا‌‌ ًۚ قُ‍‍لْ هَلْ يَسْتَوِي ‌الأَعْمَى‌ ‌وَ‌الْبَ‍‍صِ‍‍ي‍‍رُ‌ ‌أَمْ هَلْ تَسْتَوِي ‌ال‍‍ظُّ‍‍لُم‍‍َ‍اتُ ‌وَ‌ال‍‍نُّ‍‍و‌ر‌ ۗ ‌أَمْ جَعَلُو‌الِلَّهِ شُ‍رَك‍‍َ‍ا‌ءَ‌ خَ‍‍لَ‍‍قُ‍‍و‌ا‌ كَ‍‍خَ‍‍لْ‍‍قِ‍‍هِ فَتَشَابَهَ ‌الْ‍‍خَ‍‍لْ‍‍قُ عَلَيْهِمْ ۚ قُ‍‍لِ ‌اللَّ‍‍هُ خَ‍‍الِ‍‍قُ كُلِّ شَ‍‍يْء‌ٍ‌ ‌وَهُوَ‌ ‌الْوَ‌احِدُ‌ ‌الْ‍‍قَ‍‍هَّا‌رُ
'Anzala Mina As-Samā'i Mā'an Fasālat 'Awdiyatun Biqadarihā Fāĥtamala As-Saylu Zabadāan bīāan ۚ Wa Mimmā Yūqidūna `Alayhi Fī An-Nāri Abtighā'a Ĥilyatin 'Aw Matā`in Zabadun Mithluhu ۚ Kadhālika Yađribu Allāhu Al-Ĥaqqa Wa Al-Bāţila ۚ Fa'ammā Az-Zabadu Fayadh/habu Jufā'an ۖ Wa 'Ammā Mā Yanfa`u An-Nāsa Fayamkuthu Fī Al-'Arđi ۚ Kadhālika Yađribu Allāhu Al-'Amthāla 13-17 அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன அவ்வெள்ளம் நுரையை மேலே சமந்து செல்கிறது (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது இவ்வாறே அல்லாஹ் உமமைகளைக் கூறுகிறான். أَ‌ن‍‍زَلَ مِنَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ م‍‍َ‍ا‌ء‌‌ ً‌ فَسَالَتْ ‌أَ‌وْ‌دِيَة‌‍ٌ‌ بِ‍‍قَ‍‍دَ‌رِهَا‌ فَاحْتَمَلَ ‌ال‍‍سَّ‍‍يْ‍‍لُ ‌زَبَد‌ا‌ ً‌ ‌‍رَ‌اب‍‍ِ‍ي‍‍ا‌ ًۚ ‌وَمِ‍‍مَّ‍‍ا‌ يُوقِ‍‍د‍ُ‍‌ونَ عَلَ‍‍يْ‍‍هِ فِي ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ‌ابْ‍‍تِ‍‍غَ‍‍ا‌ءَ‌ حِلْيَةٍ ‌أَ‌وْ‌ مَت‍‍َ‍اع‌‍ٍ‌ ‌زَبَد‌ٌ‌ مِثْلُ‍‍هُ ۚ كَذَلِكَ يَ‍‍ضْ‍‍رِبُ ‌اللَّ‍‍هُ ‌الْحَ‍‍قَّ ‌وَ‌الْبَاطِ‍‍لَ ۚ فَأَمَّ‍‍ا‌ ‌ال‍‍زَّبَدُ‌ فَيَذْهَبُ جُف‍‍َ‍ا‌ء‌ ًۖ ‌وَ‌أَمَّ‍‍ا‌ مَا‌ يَ‍‌‍ن‍‍فَعُ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ فَيَمْكُثُ فِي ‌الأَ‌رْ‍ضِ ۚ كَذَلِكَ يَ‍‍ضْ‍‍رِبُ ‌اللَّ‍‍هُ ‌الأَمْثَالَ
Lilladhīna Astajābū Lirabbihimu Al-Ĥusná Wa ۚ Al-Ladhīna Lam Yastajībū Lahu Law 'Anna Lahum Mā Fī Al-'Arđi Jamī`āan Wa Mithlahu Ma`ahu Lāftadaw Bihi~ ۚ 'Ūlā'ika Lahum Sū'u Al-Ĥisābi Wa Ma'wāhum Jahannamu ۖ Wa Bi'sa Al-Mihādu 13-18 எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகவும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம். لِلَّذ‍ِ‍ي‍‍نَ ‌اسْتَجَابُو‌ا‌ لِ‍رَبِّهِمُ ‌الْحُسْنَى‌ ۚ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ لَمْ يَسْتَجِيبُو‌ا‌ لَ‍‍هُ لَوْ‌ ‌أَنَّ لَهُمْ مَا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ جَمِيعا‌ ً‌ ‌وَمِثْلَ‍‍هُ مَعَ‍‍هُ لاَفْتَدَ‌وْ‌ا‌ بِهِ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ لَهُمْ س‍‍ُ‍و‌ءُ‌ ‌الْحِس‍‍َ‍ابِ ‌وَمَأْ‌وَ‌اهُمْ جَهَ‍‍نَّ‍‍مُ ۖ ‌وَبِئْسَ ‌الْمِهَا‌دُ
'Afaman Ya`lamu 'Annamā 'Unzila 'Ilayka Min Rabbika Al-Ĥaqqu Kaman Huwa 'A`má ۚ 'Innamā Yatadhakkaru 'Ūlū Al-'Albābi 13-19 உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையன அறிகிறவர் குரடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள். أَفَمَ‍‌‍نْ يَعْلَمُ ‌أَنَّ‍‍مَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَ‍‍يْ‍‍كَ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ ‌الْحَ‍‍قُّ كَمَ‍‌‍نْ هُوَ‌ ‌أَعْمَ‍‍ىۚ ‌إِنَّ‍‍مَا‌ يَتَذَكَّرُ‌ ‌أ‍ُ‍‌وْلُو‌ا‌الأَلْبَابِ
Al-Ladhīna Yūfūna Bi`ahdi Allāhi Wa Lā Yanqūna Al-Mīthāqa 13-20 அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள். الَّذ‍ِ‍ي‍‍نَ يُوف‍‍ُ‍ونَ بِعَهْدِ‌ ‌اللَّ‍‍هِ ‌وَلاَ‌ يَ‍‌‍ن‍‍قُ‍‍ضُ‍‍ونَ ‌الْمِيثَاقَ
Wa Al-Ladhīna Yaşilūna Mā 'Amara Allāhu Bihi~ 'Anşala Wa Yakhshawna Rabbahum Wa Yakhāfūna Sū'a Al-Ĥisābi 13-21 மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يَ‍‍صِ‍‍ل‍‍ُ‍ونَ مَ‍‍ا‌ ‌أَمَ‍رَ‌اللَّ‍‍هُ بِهِ ‌أَ‌نْ يُوصَ‍‍لَ ‌وَيَ‍‍خْ‍‍شَ‍‍وْنَ ‌‍رَبَّهُمْ ‌وَيَ‍‍خَ‍‍اف‍‍ُ‍ونَ س‍‍ُ‍و‌ءَ‌ ‌الْحِسَابِ
Wa Al-Ladhīna Şabarū Abtighā'a Wajhi Rabbihim Wa 'Aqāmū Aş-Şalāata Wa 'Anfaqū Mimmā Razaqnāhum Siran Wa `Alāniyatan Wa Yadra'ūna Bil-Ĥasanati As-Sayyi'ata 'Ūlā'ika Lahum `Uq Ad-Dāri 13-22 இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது. وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ صَ‍‍بَرُ‌و‌ا‌ابْ‍‍تِ‍‍غَ‍‍ا‌ءَ‌ ‌وَجْ‍‍هِ ‌‍رَبِّهِمْ ‌وَ‌أَ‍قَ‍‍امُو‌ا‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَ‌أَ‌ن‍‍فَ‍‍قُ‍‍و‌ا‌ مِ‍‍مَّ‍‍ا‌ ‌‍رَ‌زَ‍قْ‍‍نَاهُمْ سِ‍‍ر‍ّ‍‌ا‌ ً‌ ‌وَعَلاَنِيَة ً‌ ‌وَيَ‍‍دْ‌‍رَ‌ء‍ُ‍‌ونَ بِ‍الْحَسَنَةِ ‌ال‍‍سَّيِّئَةَ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ لَهُمْ عُ‍‍قْ‍‍بَى‌ ‌ال‍‍دَّ‌ا‌رِ
Jannātu `Adnin Yadkhulūnahā Wa Man Şalaĥa Min 'Ābā'ihim Wa 'Azwājihim Wa Dhurrīyātihim Wa ۖ Al-Malā'ikatu Yadkhulūna `Alayhim Min Kulli Bābin 13-23 நிலையான (அந்த) சவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள். جَ‍‍نّ‍‍َ‍اتُ عَ‍‍دْنٍ‌ يَ‍‍دْ‍‍خُ‍‍لُونَهَا‌ ‌وَمَ‍‌‍نْ صَ‍‍لَحَ مِ‍‌‍نْ ‌آب‍‍َ‍ائِهِمْ ‌وَ‌أَ‌زْ‌وَ‌اجِهِمْ ‌وَ‌ذُ‌رِّيَّاتِهِمْ ۖ ‌وَ‌الْمَلاَئِكَةُ يَ‍‍دْ‍‍خُ‍‍ل‍‍ُ‍ونَ عَلَيْهِمْ مِ‍‌‍نْ كُلِّ بَابٍ
Salāmun `Alaykum Bimā Şabartum ۚ Fani`ma `Uq Ad-Dāri 13-24 "நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக 'ஸலாமுன் அலைக்கும்' (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!" (என்று கூறுவார்கள்.) سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا‌ صَ‍‍بَرْتُمْ ۚ فَنِعْمَ عُ‍‍قْ‍‍بَى‌ ‌ال‍‍دَّ‌ا‌رِ
Wa Al-Ladhīna Yanqūna `Ahda Allāhi Min Ba`di Mīthāqihi Wa Yaqţa`ūna Mā 'Amara Allāhu Bihi~ 'Anşala Wa Yufsidūna Fī Al-'Arđi ۙ 'Ūlā'ika Lahumu Al-La`natu Wa Lahum Sū'u Ad-Dāri 13-25 எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான் அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது. وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يَ‍‌‍ن‍‍قُ‍‍ضُ‍‍ونَ عَهْدَ‌ ‌اللَّ‍‍هِ مِ‍‌‍نْ بَعْدِ‌ مِيثَاقِ‍‍هِ ‌وَيَ‍‍قْ‍‍‍‍طَ‍‍ع‍‍ُ‍ونَ مَ‍‍ا‌ ‌أَمَ‍رَ‌اللَّ‍‍هُ بِهِ ‌أَ‌نْ يُوصَ‍‍لَ ‌وَيُفْسِد‍ُ‍‌ونَ فِي ‌الأَ‌رْ‍ضِ ۙ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ لَهُمُ ‌ال‍‍لَّعْنَةُ ‌وَلَهُمْ س‍‍ُ‍و‌ءُ‌ ‌ال‍‍دَّ‌ا‌رِ
Al-Lahu Yabsuţu Ar-Rizqa Liman Yashā'u Wa Yaqdiru ۚ Wa Fariĥū Bil-Ĥayāati Ad-Dunyā Wa Mā Al-Ĥayāatu Ad-Dunyā Fī Al-'Ākhirati 'Illā Matā`un 13-26 அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடாமல் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை. اللَّهُ يَ‍‍بْ‍‍سُ‍‍طُ ‌ال‍‍رِّ‌زْ‍قَ لِمَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌وَيَ‍‍قْ‍‍دِ‌ر‍ُ‍‌ ۚ ‌وَفَ‍‍رِحُو‌ا‌ بِ‍الْحَي‍‍َ‍اةِ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ‌وَمَا‌ ‌الْحَي‍‍َ‍اةُ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ فِي ‌الآ‍‍خِ‍رَةِ ‌إِلاَّ‌ مَتَاعٌ
Wa Yaqūlu Al-Ladhīna Kafarū Lawlā 'Unzila `Alayhi 'Āyatun Min Rabbihi ۗ Qul 'Inna Allāha Yuđillu Man Yashā'u Wa Yahdī 'Ilayhi Man 'Anāba 13-27 "இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா" என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்" என்று وَيَ‍قُ‍‍ولُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ لَوْلاَ‌ ‌أُ‌ن‍‍زِلَ عَلَ‍‍يْ‍‍هِ ‌آيَةٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّ‍‍هِ ۗ قُ‍‍لْ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ يُ‍‍ضِ‍‍لُّ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌وَيَهْدِي ‌إِلَ‍‍يْ‍‍هِ مَ‍‌‍نْ ‌أَنَابَ
Al-Ladhīna 'Āmanū Wa Taţma'innu Qulūbuhum Bidhikri Allāhi ۗ 'Alā Bidhikri Allāhi Taţma'innu Al-Qulūbu 13-28 (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَتَ‍‍طْ‍‍مَئِ‍‍نُّ قُ‍‍لُوبُهُمْ بِذِكْ‍‍ر‍ِ‍‌ ‌اللَّ‍‍هِ ۗ ‌أَلاَ‌ بِذِكْ‍‍ر‍ِ‍‌ ‌اللَّ‍‍هِ تَ‍‍طْ‍‍مَئِ‍‍نُّ ‌الْ‍‍قُ‍‍لُوبُ
Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Ţūbá Lahum Wa Ĥusnu Ma'ābin 13-29 எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்கலோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு. الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَعَمِلُو‌ا‌ال‍‍صَّ‍‍الِح‍‍َ‍اتِ طُ‍‍وبَى‌ لَهُمْ ‌وَحُسْنُ مَآبٍ
Kadhālika 'Arsalnāka Fī 'Ummatin Qad Khalat Min Qablihā 'Umamun Litatluwa `Alayhimu Al-Ladhī 'Awĥaynā 'Ilayka Wa Hum Yakfurūna Bir-Raĥmani ۚ Qul Huwa Rabbī Lā 'Ilāha 'Illā Huwa `Alayhi Tawakkaltu Wa 'Ilayhi Matābi 13-30 (நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை அவன் மீதே நாம் முழமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக! كَذَلِكَ ‌أَ‌رْسَلْن‍‍َ‍اكَ فِ‍‍ي ‌أُمَّ‍‍ة‌‍ٍقَ‍‍دْ‌ خَ‍‍لَتْ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِهَ‍‍ا‌ ‌أُمَم ٌ‌ لِتَتْلُوَ‌ عَلَيْهِمُ ‌الَّذِي ‌أَ‌وْحَيْنَ‍‍ا‌ ‌إِلَ‍‍يْ‍‍كَ ‌وَهُمْ يَكْفُر‍ُ‍‌ونَ بِ‍ال‍رَّحْمَنِ ۚ قُ‍‍لْ هُوَ‌ ‌‍رَبِّي لاَ‌ ‌إِلَهَ ‌إِلاَّ‌ هُوَ‌ عَلَ‍‍يْ‍‍هِ تَوَكَّلْتُ ‌وَ‌إِلَ‍‍يْ‍‍هِ مَتَابِ
Wa Law 'Anna Qur'ānāan Suyyirat Bihi Al-Jibālu 'Aw Quţţi`at Bihi Al-'Arđu 'Aw Kullima Bihi Al-Mawtá ۗ Bal Lillāh Al-'Amru Jamī`āan ۗ 'Afalam Yay'asi Al-Ladhīna 'Āmanū 'An Law Yashā'u Allāhu Lahadá An-Nāsa Jamī`āan ۗ Wa Lā Yazālu Al-Ladhīna Kafarū Tuşībuhum Bimā Şana`ū Qāri`atun 'Aw Taĥullu Qarībāan Minrihim Ĥattá Ya'tiya Wa`du Allāhi ۚ 'Inna Allāha Lā Yukhlifu Al-Mī`āda 13-31 நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசம்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன் ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான். وَلَوْ‌ ‌أَنَّ قُ‍‍رْ‌آنا‌‌ ً‌ سُيِّ‍رَتْ بِهِ ‌الْجِب‍‍َ‍الُ ‌أَ‌وْ‌ قُ‍‍طِّ‍‍عَتْ بِهِ ‌الأَ‌رْ‍ضُ ‌أَ‌وْ‌ كُلِّمَ بِهِ ‌الْمَوْتَى‌ ۗ بَلْ لِلَّهِ ‌الأَمْرُ‌ جَمِيعاً‌ ۗ ‌أَفَلَمْ يَ‍‍يْ‍‍ئَسِ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌أَ‌نْ لَوْ‌ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌اللَّ‍‍هُ لَهَدَ‌ى‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ جَمِيعا‌ ًۗ ‌وَلاَ‌ يَز‍َ‍‌الُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ تُ‍‍صِ‍‍يبُهُمْ بِمَا‌ صَ‍‍نَعُو‌اقَ‍‍ا‌رِعَةٌ ‌أَ‌وْ‌ تَحُلُّ قَ‍‍رِيبا‌ ً‌ مِ‍‌‍نْ ‌دَ‌ا‌رِهِمْ حَتَّى‌ يَأْتِيَ ‌وَعْدُ‌ ‌اللَّ‍‍هِ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ لاَ‌ يُ‍‍خْ‍‍لِفُ ‌الْمِيعَا‌دَ
Wa Laqadi Astuhzi'a Birusulin Min Qablika Fa'amlaytu Lilladhīna Kafarū Thumma 'Akhadhtuhum ۖ Fakayfa Kāna `Iqābi 13-32 (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!) وَلَ‍قَ‍‍دِ‌ ‌اسْتُهْزِئَ بِرُسُلٍ‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِكَ فَأَمْلَ‍‍يْ‍‍تُ لِلَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ ثُ‍‍مَّ ‌أَ‍خَ‍‍ذْتُهُمْ ۖ فَكَ‍‍يْ‍‍فَ ك‍‍َ‍انَ عِ‍‍قَ‍‍ابِ
'Afaman Huwa Qā'imun `Alá Kulli Nafsin Bimā Kasabat ۗ Wa Ja`alū Lillāh Shurakā'a Qul Sammūhum ۚ 'Am Tunabbi'ūnahu Bimā Lā Ya`lamu Fī Al-'Arđi 'Am Bižāhirin Mina Al-Qawli ۗ Bal Zuyyina Lilladhīna Kafarū Makruhum Wa Şuddū `Ani As-Sabīli ۗ Wa Man Yuđlili Allāhu Famā Lahu Min Hādin 13-33 ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்; "அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?" என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுக்கிறானோ அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை. أَفَمَ‍‌‍نْ هُوَ‌ قَ‍‍ائِمٌ عَلَى‌ كُلِّ نَفْس ٍ‌ بِمَا‌ كَسَبَتْ ۗ ‌وَجَعَلُو‌الِلَّهِ شُ‍رَك‍‍َ‍ا‌ءَ‌ قُ‍‍لْ سَ‍‍مُّ‍‍وهُمْ ۚ ‌أَمْ تُنَبِّئ‍‍ُ‍‍ونَ‍‍هُ بِمَا‌ لاَ‌ يَعْلَمُ فِي ‌الأَ‌رْ‍ضِ ‌أَمْ بِ‍‍ظَ‍‍اهِ‍‍ر‌ٍ‌ مِنَ ‌الْ‍‍قَ‍‍وْلِ ۗ بَلْ ‌زُيِّنَ لِلَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ مَكْرُهُمْ ‌وَ‍صُ‍‍دُّ‌و‌ا‌ عَنِ ‌ال‍‍سَّب‍‍ِ‍ي‍‍لِ ۗ ‌وَمَ‍‌‍نْ يُ‍‍ضْ‍‍لِلِ ‌اللَّ‍‍هُ فَمَا‌ لَ‍‍هُ مِ‍‌‍نْ هَا‌دٍ
Lahum `Adhābun Al-Ĥayāati Ad-Dunۖ Wa La`adhābu Al-'Ākhirati 'Ashaqqu ۖ Wa Mā Lahum Mina Allāhi Min Wāqin 13-34 அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை. لَهُمْ عَذ‍َ‍‌اب‌‍ٌ‌ فِي ‌الْحَي‍‍َ‍اةِ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ۖ ‌وَلَعَذ‍َ‍‌ابُ ‌الآ‍‍خِ‍رَةِ ‌أَشَ‍‍قُّ ۖ ‌وَمَا‌ لَهُمْ مِنَ ‌اللَّ‍‍هِ مِ‍‌‍نْ ‌وَ‌اقٍ
Mathalu Al-Jannati Allatī Wu`ida Al-Muttaqūna ۖ Tajrī Min Taĥtihā Al-'Anhāru ۖ 'Ukuluhā Dā'imun Wa Žilluhā ۚ Tilka `Uq Al-Ladhīna Attaqaw ۖ Wa `Uq Al-Kāfirīna An-Nāru 13-35 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கெண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும். مَثَلُ ‌الْجَ‍‍نَّ‍‍ةِ ‌الَّتِي ‌وُعِدَ‌ ‌الْمُتَّ‍‍قُ‍‍ونَ ۖ تَ‍‍جْ‍‍رِي مِ‍‌‍نْ تَحْتِهَا‌ ‌الأَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌رُ‌ ۖ ‌أُكُلُهَا‌ ‌د‍َ‍‌ائِمٌ‌ ‌وَ‍ظِ‍‍لُّهَا‌ ۚ تِلْكَ عُ‍‍قْ‍‍بَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اتَّ‍‍قَ‍‍و‌ا‌ ۖ ‌وَعُ‍‍قْ‍‍بَى‌ ‌الْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌ال‍‍نَّ‍‍ا‌رُ
Wa Al-Ladhīna 'Ātaynāhumu Al-Kitāba Yafraĥūna Bimā 'Unzila 'Ilayka ۖ Wa Mina Al-'Aĥzābi Man Yunkiru Ba`đahu ۚ Qul 'Innamā 'Umirtu 'An 'A`buda Allāha Wa Lā 'Ushrika Bihi~ ۚ 'Ilayhi 'Ad`ū Wa 'Ilayhi Ma'ābi 13-36 எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது" என்று (நபியே!) நீர் கூறுவீராக. وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آتَيْنَاهُمُ ‌الْكِت‍‍َ‍ابَ يَفْ‍رَح‍‍ُ‍ونَ بِمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَ‍‍يْ‍‍كَ ۖ ‌وَمِنَ ‌الأَحْز‍َ‍‌ابِ مَ‍‌‍نْ يُ‍‌‍ن‍‍كِ‍‍ر‍ُ‍‌ بَعْ‍‍ضَ‍‍هُ ۚ قُ‍‍لْ ‌إِنَّ‍‍مَ‍‍ا‌ ‌أُمِ‍‍رْتُ ‌أَ‌نْ ‌أَعْبُدَ‌ ‌اللَّ‍‍هَ ‌وَلاَ‌ ‌أُشْ‍‍رِكَ بِهِ ۚ ‌إِلَ‍‍يْ‍‍هِ ‌أَ‌دْعُو‌ ‌وَ‌إِلَ‍‍يْ‍‍هِ مَآبِ
Wa Kadhalika 'Anzalnāhu Ĥukmāan `Arabīyāan ۚ Wa La'ini Attaba`ta 'Ahwā'ahum Ba`damā Jā'aka Mina Al-`Ilmi Mā Laka Mina Allāhi Min Wa Līyin Wa Lā Wāqin 13-37 (நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார். وَكَذَلِكَ ‌أَ‌ن‍‍زَلْن‍‍َ‍اهُ حُكْماً‌ عَ‍رَبِيّا‌ ًۚ ‌وَلَئِنِ ‌اتَّبَعْتَ ‌أَهْو‍َ‍‌ا‌ءَهُمْ بَعْدَمَا‌ ج‍‍َ‍ا‌ءَكَ مِنَ ‌الْعِلْمِ مَا‌ لَكَ مِنَ ‌اللَّ‍‍هِ مِ‍‌‍نْ ‌وَلِيٍّ‌ ‌وَلاَ‌ ‌وَ‌اقٍ
Wa Laqad 'Arsalnā Rusulāan Min Qablika Wa Ja`alnā Lahum 'Azwājāan Wa Dhurrīyatan ۚ Wa Mā Kāna Lirasūlin 'An Ya'tiya Bi'āyatin 'Illā Bi'idhni Allāhi ۗ Likulli 'Ajalin Kitābun 13-38 (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. وَلَ‍قَ‍‍دْ‌ ‌أَ‌رْسَلْنَا‌ ‌رُسُلا‌ ً‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِكَ ‌وَجَعَلْنَا‌ لَهُمْ ‌أَ‌زْ‌وَ‌اجا‌ ً‌ ‌وَ‌ذُ‌رِّيَّة ًۚ ‌وَمَا‌ ك‍‍َ‍انَ لِ‍رَس‍‍ُ‍ولٍ ‌أَ‌نْ يَأْتِيَ بِآيَة‌‍ٍ‌ ‌إِلاَّ‌ بِإِ‌ذْنِ ‌اللَّ‍‍هِ ۗ لِكُلِّ ‌أَجَل‌‍ٍ‌ كِتَابٌ
Yamĥū Allahu Mā Yashā'u Wa Yuthbitu ۖ Wa `Indahu~ 'Ummu Al-Kitābi 13-39 (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கறது. يَمْحُو‌ا‌اللَّهُ مَا‌ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌وَيُثْبِتُ ۖ ‌وَعِ‍‌‍نْ‍‍دَهُ~ُ ‌أُمُّ ‌الْكِتَابِ
Wa 'In Mā Nuriyannaka Ba`đa Al-Ladhī Na`iduhum 'Aw Natawaffayannaka Fa'innamā `Alayka Al-Balāghu Wa `Alaynā Al-Ĥisābu 13-40 (நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ் நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்); உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது. وَ‌إِ‌نْ مَا‌ نُ‍‍رِيَ‍‍نَّ‍‍كَ بَعْ‍‍ضَ ‌الَّذِي نَعِدُهُمْ ‌أَ‌وْ‌ نَتَوَفَّيَ‍‍نَّ‍‍كَ فَإِنَّ‍‍مَا‌ عَلَ‍‍يْ‍‍كَ ‌الْبَلاَ‍‍غُ ‌وَعَلَيْنَا‌ ‌الْحِسَابُ
'Awalam Yaraw 'Annā Na'tī Al-'Arđa Nanquşuhā Min 'Aţfihā Wa ۚ Allāhu Yaĥkumu Lā Mu`aqqiba Liĥukmihi ۚ Wa Huwa Sarī`u Al-Ĥisābi 13-41 பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். أَ‌وَلَمْ يَ‍رَ‌وْ‌ا‌ ‌أَنَّ‍‍ا‌ نَأْتِي ‌الأَ‌رْ‍ضَ نَ‍‌‍نْ‍‍‍‍قُ‍‍صُ‍‍هَا‌ مِ‍‌‍نْ ‌أَ‍طْ‍‍‍رَ‌افِهَا‌ ۚ ‌وَ‌اللَّهُ يَحْكُمُ لاَ‌ مُعَ‍‍قِّ‍‍بَ لِحُكْمِ‍‍هِ ۚ ‌وَهُوَ‌ سَ‍‍ر‍ِ‍ي‍‍عُ ‌الْحِسَابِ
Wa Qad Makara Al-Ladhīna Min Qablihim Falillāhi Al-Makru Jamī`āan ۖ Ya`lamu Mā Taksibu Kullu Nafsin ۗ Wa Saya`lamu Al-Kuffāru Liman `Uq Ad-Dāri 13-42 (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன் ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கரத்தில் அறிந்து கொள்வார்கள். وَ‍قَ‍‍دْ‌ مَكَ‍رَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِهِمْ فَ‍‍لِلَّهِ ‌الْمَكْرُ‌ جَمِيعا‌ ًۖ يَعْلَمُ مَا‌ تَكْسِبُ كُلُّ نَفْسٍۗ ‌وَسَيَعْلَمُ ‌الْكُفّ‍‍َ‍ا‌رُ‌ لِمَ‍‌‍نْ عُ‍‍قْ‍‍بَى‌ ‌ال‍‍دَّ‌ا‌رِ
Wa Yaqūlu Al-Ladhīna Kafarū Lasta Mursalāan ۚ Qul Kafá Billāhi Shahīdāan Baynī Wa Baynakum Wa Man `Indahu `Ilmu Al-Kitābi 13-43 (நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்" என்று நீர் கூறிவிடுவீராக! وَيَ‍قُ‍‍ولُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ لَسْتَ مُرْسَلا‌‌ ًۚ قُ‍‍لْ كَفَى‌ بِ‍اللَّ‍‍هِ شَهِيد‌ا‌ ً‌ بَيْنِي ‌وَبَيْنَكُمْ ‌وَمَ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دَهُ عِلْمُ ‌الْكِتَابِ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah