Bismi Allāhi Ar-Raĥmāni Ar-Raĥīmi  | 1-1 அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். | بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ |
Al-Ĥamdu Lillāhi Rabbi Al-`Ālamīna  | 1-2 (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். | الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ |
Ar-Raĥmāni Ar-Raĥīmi  | 1-3 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). | الرَّحْمَنِ الرَّحِيمِ |
Māliki Yawmi Ad-Dīni  | 1-4 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். | مَالِكِ يَوْمِ الدِّينِ |
'Īyāka Na`budu Wa 'Īyāka Nasta`īnu  | 1-5 நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! | إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ |
Ahdinā Aş-Şirāţa Al-Mustaqīma  | 1-6 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. | اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ |
Şirāţa Al-Ladhīna 'An`amta `Alayhim Ghayri Al-Maghđūbi `Alayhim Wa Lā Ađ-Đāllīna  | 1-7 (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. | صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ |